இலங்கையில் நீதிமன்ற காவலில் உள்ள பயங்கரவாத சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்து வந்த தமிழீழ விடுதலை புலிகளுக்கு இலங்கையின் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்காக போராடி வந்த விடுதலை புலிகள் நீண்டகாலமாக நீதிமன்ற காவலில் உள்ளனர்.இதனால் இலங்கையின் ஜனாதிபதி பயங்கரவாத சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்து வந்த தமிழீழ விடுதலை புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கினார். அதன் அடிப்படையில் நீண்டகாலமாக நீதிமன்ற காவலில் உள்ள கைதிகளை பயங்கரவாத சட்டத்தின் கீழான குற்றச்சாட்டின் கீழ் விடுதலை செய்ய சட்டம் மற்றும் நிர்வாக ரீதியான நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கை ஜனாதிபதி தண்டனை அனுபவித்து வந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களான 16 பேருக்கு 2022-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 13பி-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.