Categories
உலக செய்திகள்

விண்வெளியில் இருந்து 6 மாதங்களுக்கு பிறகு…. பூமிக்கு வந்தடைந்த சீன விண்வெளி வீரர்கள்….!!!!

சீனா தங்களுக்கென்று விண்வெளியில் தனி விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 3 விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து விண்வெளிக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு பிறகு விண்வெளி நிலைய கட்டமைப்பு பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்ட அந்த வீரர்கள் தற்போது பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளனர்.

Categories

Tech |