Categories
தேசிய செய்திகள்

விதவைப் பெண்ணிடம் பாசமாக பேசிய முதியவர்…”டீ போட்டுக் கொடுத்து முதியவர் செய்த கேவலமான காரியம்”..!!

விதவைப் பெண்ணை மாமனார் உறவு உள்ள ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசம் பிலிபிட் நகரை சேர்ந்த 32 வயதான பெண் ஒருவரின் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனது மூன்று குழந்தைகளுடன் வீட்டில் தனியாக வசித்து உள்ளார். அப்போது சகோதரியின் 55 வயதான மாமனார் தனியாக வசித்த பெண்ணிடம் பேசுவது, அக்கறையாக நடந்து கொள்வது குழந்தைகளை கவனிப்பது என்று இருந்து வந்துள்ளார். இதனால் அந்த பெண் வயதானவர் என்று நம்பி பழகியுள்ளார். ஆனால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அவர் டீ போட்டு கொடுத்துள்ளார்.

அதற்குப் பிறகு மயங்கி நிலையில் இருந்த அவரை அந்த முதியவர் பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து வைத்து பின்னர் அதை காட்டி அவருடன் ஆறு மாதமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை பொறுத்துக் கொள்ளாத அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த முதியவரை கைது செய்தனர்.

Categories

Tech |