சென்னையில் போக்குவரத்து போலீசார் விதிமீறலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர்.
சென்னையில் போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட சிறப்பு வாகன தணிக்கையின் போது 959 ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் அதிக வசூல் செய்வதாகவும் விதிகளை சரியாக பின்பற்றுவதில்லை எனவும் புகார்கள் எழுந்தது வந்தது. இந்த நிலையில் விதமீறலில் ஈடுபட்ட 959 ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.