Categories
தேசிய செய்திகள்

விநாயகர் சதுர்த்தி: இங்கு இறைச்சி கடைகள் செயல்பட தடை….. அதிரடி அறிவிப்பு….!!!

இந்திய முழுவதும் ஆகஸ்ட் 31ம் நாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் முழுமையாக இறைச்சி விற்க மற்றும் இறைச்சிக்காக ஆடு கோழி போன்றவற்றை வெட்டத் தடை விதித்து பெங்களூரு பெருநகரக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த தடை பெங்களூர் பெருநகரக் கழகத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நாளன்றும் இதேபோன்று அங்கு இறைச்சி விற்பனை மற்றும் இறைச்சிக்காக விலங்குகளை வெட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |