Categories
பல்சுவை

விநாயகர் சதுர்த்தி ”என்னென்னெ பலன்” கிடைக்கும் உங்களுக்கு…..!!

விநாயகர் சதுர்த்தியை முழு பக்தியோடு விரதமிருக்கும் அன்பர்களுக்கு  என்னென்னெ பலன் கிடைக்கும்என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

விநாயகர் சதுர்த்தி விரதத்தை முழுமையாக முடித்தாள் விநாயகர் அருள் உங்களுக்கு நிச்சயம் உண்டு. முழுமுதற்கடவுளான அருள் வேண்டி மற்ற நாட்களில் விரதம் இருக்க முடியாதவர்கள் ஆவணி மாதம் இருக்கும் விநாயகர் சதுர்த்தியன்று ஒரு நாள் விரதம் இருப்பது பல நாட்கள் இருந்த சங்கடங்கள் விலகி செல்லும், உங்களுக்கு பெரும் புகழ் வந்து சேரும். உங்களின்  அனைத்து நோய்களும் நீங்கும்

மாணவர்களுக்கு கல்வி அறிவு கூடும். குழந்தை செல்வம் இல்லாதவர்கள் குழந்தை பிறக்கும். வீட்டில் இன்பம் பெருகும். இவ்வளவு செல்வம் சிறப்பு பொருந்திய விநாயகர் சதுர்த்தி அன்று நமது அன்பர்கள் அனைவரும் முறைப்படி விரதமிருந்து விநாயகர் பெருமானை வழிபட்டு அனைத்து செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்தி வணங்குகிறோம்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |