Categories
அரசியல்

விநாயகர் சதுர்த்தி…. பிள்ளையாரை ஏன் நீரில் கரைக்கிறார்கள் தெரியுமா?…. இதோ சுவாரசியமான வரலாறு….!!!!

நாடு முழுவதும் இன்று கோலாகலமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அனைவரும் தங்களது வீடுகளில் விநாயகரை வைத்து வழிபடுவார்கள். அப்படி விநாயகரை வழிபட்ட பின்னர் அதனை நீரில் கரைப்பது வழக்கம். ஆனால் அதற்குப் பின்னால் ஒரு வரலாறு உள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போது ஆற்றில் உள்ள மணலை வெள்ளப்பெருக்கு அரித்துச் சென்று விடும்.

இதனால் அந்த இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறையும்.மணல் அடித்துச் செல்லாமல் இருப்பதற்கு களிமண்ணை கரைத்தால் அது கரைந்து ஆற்று நீரை வெளியேற விடாமல் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியும் தரும் என்று முன்னோர்கள் கனித்தனர். அதனால் தான் விநாயகர் சிலை வைத்து அதை கரைக்கும் பழக்கம் வந்துள்ளது. ஈரமான களிமண்ணை கரைத்தால் பலன் கிடைக்காது என்பதால் தான் அதை மூன்று நாட்கள் வைத்து அது இறுகிப்போனதும் கொண்டு போய் ஆறுகளில் கரைத்துள்ளனர்.

Categories

Tech |