Categories
கிரிக்கெட் விளையாட்டு

விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் உடல்நிலை குறித்து…. மருத்துவமனை பரபரப்பு தகவல்…..!!!!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சாலை விபத்தில் படுகாயமடைந்தார். டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் சென்ற போது, அவரது கார் சாலை ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இதில், கார் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. இதனால் பண்ட்-க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது பிளாஸ்டிக் சர்ஜரிக்காக அவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து தீப்பிடித்ததில் அவர் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் get well soon என்று பதிவிட்டு வருகிறார்கள்.

 

Categories

Tech |