Categories
தேசிய செய்திகள்

விபத்துக்குள்ளான அரசு பேருந்து…. 4 பேர் படுகாயம்…. தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!

 அரசு பேருந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மடிகேரி என்னும் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்தில் 45 பயணிகள் இருந்திருக்கின்றனர். இந்நிலையில் பெங்களூரு நகருக்குள் பேருந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 25 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இந்நிலையில் இந்த விபத்திற்கான காரணம் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |