Categories
உலக செய்திகள்

விமானம் டூ விமானம் தாவி சாகசம்…. அசத்திய அமெரிக்க விமானிகள்….!!!!

அமெரிக்காவில் வானில் பறந்து கொண்டே இரண்டு விமானிகள் ஒரு விமானத்தில் இருந்து மற்றொரு விமானத்திற்கு தாவி சாகசம் செய்துள்ளனர். இரண்டு விமானங்கள் ஆகாயத்தில் பறந்து செங்குத்தாக கீழே இறக்கப்படும் போது ஒரு விமானத்தில் இருக்கும் வீரர் அதிலிருந்து மற்றொரு விமானத்திற்கு தாவி சாகசம் செய்வதையே “பிளேன் ஸ்வாப்” என்று கூறுகிறோம்.

அமெரிக்காவில் இரண்டு விமானிகள் தொடர் பயிற்சியின் மூலம் இந்த சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வீரர்கள் “பிளேன் ஸ்வாப்” எனப்படும் இந்த சாகசத்திற்காக பிரத்தியேக விமானங்களில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |