Categories
மாநில செய்திகள்

விமானிக்கு திடீரென மாரடைப்பு… உயிர் தப்பிய அமைச்சர்…!!!

நேற்று விமானம் புறப்படும் போது விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இண்டிகோ விமானம் நேற்று காலை 8 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் கடை, சி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டது. நடுவானில் விமானிக்கு மாரடைப்பு வந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும். விமானம் புறப்பட தயாராக இருந்த கடைசி நேரத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 42 பயணிகளும் உயிர் தப்பினர்.

இதனையடுத்து மாரடைப்பு ஏற்பட்ட விமானி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |