விமான டிக்கெட்டுகளை புக்கிங் செய்பவர்களுக்கு ஐஆர்சிடிசி சிறப்பு சலுகை வழங்குகின்றது.
ரயில் மற்றும் விமான டிக்கெட் புக்கிங் தளமான ஐஆர்சிடிசி விமான டிக்கெட் புக்கிங் செய்பவருக்கு சூப்பர் சலுகைகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக ராணுவ வீரர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்திய ராணுவப் படைகளைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு ஐஆர்சிடிசி சிறப்பு விலையில் டிக்கெட் வழங்குகிறது.
50 ரூபாய் கன்வீனியன்ஸ் கட்டணத்தில் (convenience fee) டிக்கெட் புக் செய்யலாம்
50 லட்சம் ரூபாய் இலவச பயணக் காப்பீடு உண்டு
ஐஆர்சிடிசி எஸ்பிஐ கார்டு பிரீமியர் வைத்து டிக்கெட் புக் செய்தால் 5% வேல்யூ பேக் சலுகையும் உண்டு.
எனவே இச்சலுகையை பெற விரும்புவோர் ஐஆர்சிடிசி இணையதளத்தில் விமான டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்.