Cleartrip வெப்சைட்டில் உள்நாட்டு விமான புக்கிங் செய்தால் ரூ.5,000 வரை தள்ளுபடி பெறலாம். மேலும் புக்கிங் செய்யும் போது CTFLY என்ற கோடை பயன்படுத்த வேண்டும். இந்த சலுகை பிப்ரவரி 28-ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது.
ஐசிஐசிஐ கார்டு கொண்டு travolook வெப்சைட்டில் TICICI கோடை பயன்படுத்தி புக்கிங் செய்தால் அதிக பட்சமாக ரூ.2,500 சலுகை பெற முடியும். இந்த சலுகை மார்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது. அதேபோல் Easy My Trip-ல் ரூ.5,000 பெறலாம். இந்த சலுகை பிப்ரவரி 28-ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது.