விமானத்தில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு ரூ 5000 சிறப்பு சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் செல்லவேண்டுமென்பது பல பேரின் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆசையாக உள்ளது. ஆனால் டிக்கெட் கட்டணம் அதிகம் என்ற காரணத்தினால் அந்த ஆசையை விட்டு விடுகிறார்கள். இந்நிலையில் தற்போது பல்வேறு விமான நிலையங்களும், வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு உள்நாட்டு அல்லது சர்வதேச விமான பயணங்களுக்கான முன் பதிவுகளில் பெரிய அளவில் சலுகைகளை வழங்குகின்றன.
இத்தகைய சலுகைகளை பயன்படுத்த விரும்பினால் தற்போது 5000 வரை கேஷ்பேக் பெறலாம். புக்கிங் செய்யும் போதுCTFLY இந்த கோடை பயன்படுத்த வேண்டும். இந்த சலுகை பிப்ரவரி 28 வரை மட்டுமே. ஐசிஐசிஐ கார்டு கொண்டு travolook வெப்சைட்டில் TICICI கோடை பயன்படுத்தி புக்கிங் செய்தால் அதிக பட்சமாக ரூ 2500 சலுகையைப் பெறலாம். இந்த சலுகை மார்ச் 31 மட்டுமே இதேபோல் easy my trip ல் ரூ 5000 வரை பெறலாம். இந்த சலுகை பிப்ரவரி 28 வரை மட்டுமே வழங்கப்படுகிறது.