இலங்கை நாட்டு அரசு விமான நிலையத்தை மூட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகின.
இலங்கை நாட்டில் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூடுவதற்காக அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.