கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற அறை இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் சானியா மிர்சா – மேட் பாவிக் ஜோடி, டெசிரே கிராசிக்- நீல் குப்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டு விளையாடியது.
அப்போது சானியா மிர்சா- மேட்பாவிக் ஜோடி 6-4, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.