Categories
டென்னிஸ் விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ்….. ஹாலெப், ரிபாகினா அரையிறுதிக்கு முனேற்றம்….!!!

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று காலிறுதி சுற்று நடைபெற்றது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவாவுடன் மோதினார்.

அப்போது ஹாலெப் 6-2, 6-4 என்ற நேர் செட்டுகளில் வென்று அரையிறுதிக்கு சென்றுள்ளார். மற்றொரு போட்டியில் கஜஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, ஆஸ்திரேலிய வீராங்கனை அஜிலா டாம்ஜனோவிக்குடன் 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று தகுதி பெற்றுள்ளார்.

Categories

Tech |