முதியவர் ஒருவர் தனது சைக்கிளில் சின்ன தட்டுமுட்டு சாமான்களை விற்பனை செய்து சாலையோரம் உள்ள கடையில் அமர்ந்து தான் நாள் முழுவதும் சம்பாதித்த பணத்தை எண்ணுவதே காண முடிகின்றது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ சற்று கவனமாக பார்த்தால் அந்த ரூபாய் நோட்டுகளும் சில்லறை காயின்களும் அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அவரது முகத்தில் உள்ள முகபாவம் மற்றும் கைகளின் அசைவு மூலமாக அந்த சிறிய தொகையும் அவருக்கு எவ்வளவு அவசியம் என்பதையும் அதை சம்பாதிக்க அவருக்கும் இருக்கும் நிர்பந்தத்தையும் நான் தெரிந்து கொள்கின்றோம்.
Categories