Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விரட்டி விரட்டி கடிக்கும் வெறிநாய்.. சிறுவன் மரணம்…. பீதியில் மக்கள்…..!!!!

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் வெறிநாய் கடித்து ராபீஸ் தொற்றுக்குள்ளான 7வது சிறுவன் மோனிஷ் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். ராபீஸ் தொற்று காரணமாக சிறுவன் உடலை பாதுகாப்பாக அடக்கம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் ஐந்துக்கும் மேற்பட்ட சிறுவர்களையும் வெறிநாய் கடித்து உள்ளதால் அப்பகுதியில் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Categories

Tech |