இந்திய மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நேற்று அசாம் மாநிலம் கவ் காத்தியில் இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் விராட் கோலியின் தீவிர ரசிகர் வருவார் அவருடன் செல்பி எடுப்பதற்காக சென்று அவர் தங்கியிருந்த அதே ஹோட்டலில் தங்கி நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு விராட் கோலியை நேரில் சந்தித்து செல்பி எடுத்துக் கொண்டார். அதற்காக அவர் மொத்த 23 ஆயிரம் செலவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.அந்த புகைப்படத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் இணையத்தில் அவர் பகிர்ந்து உள்ளார்.