புதுக்கோட்டை விராலிமலை பகுதியில் நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நீர் நிலைகளை ஆய்வு செய்த 12 வாரத்திற்குள் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மலங்குளம் நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை 12 வாரத்தில் அகற்ற ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
Categories