விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று அக்கம்பக்கத்தினர் இடம் அன்பு பாராட்டும் நாளாகவே இருக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை படைப்பீர்கள். ஆதாயம் சிறப்பாகவே இருக்கும். விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். இன்று குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமான பலனையே கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே சந்தோஷம் விலகும்.
பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தியை கொடுக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் இருந்த பிரச்சினைகள் உங்களுக்கு முற்றிலும் சரியாகும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். காதலில் வயப்படக்கூடிய சூழலும் இன்று இருக்கிறது. இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் இருந்த தடை முற்றிலும் விலகும். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று, நல்ல தரதேர்ச்சி பெறுவார்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்