Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு… ஆரோக்கியம் மேம்படும்…எடுத்த காரியம் வெற்றி பெறும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும். பிறருக்கு உதவிகளையும் செய்வீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும். பெண்களால் லாபம் ஏற்படும். நல்ல பொருளாதார வளமும் மேன்மையும் உண்டாகும். நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக இன்று முடியும். மதிப்பும் மரியாதையும் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். கணவன்-மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். அக்கம்பக்கத்தினரின் அன்பும் பரிபூரணமாக கிடைக்கும். புதியதாக காதல் வயப்பட கூடிய சூழலும் இருக்கும்.

வைரஸ் தொற்றின் காரணமாக  மற்றொரு நபரிடமிருந்து 2 மீட்டர் இடைவெளியில் நம்மளை தனிமைப்படுத்தி கொள்வது ரொம்ப நல்லது. இன்னும் ஒருசில தினங்களில் இந்த வைரஸ் தொற்றை நாம் முழுமையாகவே அகற்றிவிடலாம். அதற்கு பொதுமக்களாகிய நாம்தான் விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். இதற்கு உங்களுடைய முழு ஆதரவையும் நீங்கள் கொடுக்க வேண்டும்.

வைரஸ் தொற்றிலிருந்து நம்மையும், நம்முடைய குடும்பத்தாரையும், நம்முடைய நண்பர்களையும் பாதுகாக்க நீங்கள் விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். சரி காலையில் எழுந்ததும் சிவபெருமான் வழிபாட்டையும் விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |