Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு..தன்னம்பிக்கை கூடும்.. நல்ல முன்னேற்றம் இருக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் செல்வம், செல்வாக்கு உயர கூடிய சூழ்நிலை இருக்கும். நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். கௌரவமிக்க மாண்புமிகு பதவிகள் உங்களுக்கு வந்து சேரும். மக்களின் ஆதரவு அதிகரிப்பதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவார்கள். தன்னம்பிக்கை கூடும். தேர்வு முடியும் வரை கொஞ்சம் பாடங்களை கவனமாக படியுங்கள்.

அதேபோல தேர்வு முடியும் வரை உணவுக் கட்டுப்பாட்டிலும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். இன்று செல்வம் உங்களுக்கு சேரக் கூடிய சூழல் இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும், குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் சரியாகும். நேரத்திற்கு ஏற்றாற்போல் குணத்தை மாற்றிக்கொண்டு சாமர்த்தியமாக செயல்பட வேண்டிய சூழல் உருவாகும்.இன்று காதலர்களுக்கு காதல் கைகூடும் நாளாகவே இருக்கும், திருமண முயற்சி மேற்கொண்டால் அனைத்து விஷயங்களும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.

இன்று முக்கியமான பணி நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் உங்களுக்கு ரொம்ப சிறப்பாகவே நடக்கும். நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |