Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு… பிராணிகளிடம் இருந்து விலகி இருங்கள்.. ஆரோக்கியத்தில் கவனம் தேவை..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுடைய செயலில் தயக்கம் ஏற்படலாம். தொழிலில் லாபம் சுமாரான அளவிலேயே இருக்கும். பெண்கள் செலவுக்காக கடன் வாங்க நேரிடும். பிராணிகளிடம் இருந்து விலகி இருப்பது ரொம்ப நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை கொஞ்சம் ஏற்படுத்தும். பெண்கள் இன்று கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும். எந்த ஒரு புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது, தடைகள் கொஞ்சம் வந்து சேரும்.

மனநிம்மதி குறையும். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்துமே நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் வெளிர் பச்சை நிறம்

Categories

Tech |