Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…பேச்சில் நிதானம் தேவை.. கூடுதல் உழைப்பு வேண்டும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று பேச்சில் நிதானத்தை தயவுசெய்து பின்பற்ற வேண்டும். தொழில் வியாபாரம் சீராக இருக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும்.. மிதமான அளவில் பணவரவு கிடைக்கும் இயந்திர பிரிவு பணியாளர்கள் பாதுகாப்பை தவறாமல் பின்பற்ற வேண்டும் நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். படிப்படியான முன்னேற்றத்தை அடைய கூடும். உடல் ஆரோக்கியம் திருப்தி தரும் வகையில் அமையும். குடும்ப ஒற்றுமை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக தான் உழைக்க வேண்டி இருக்கும்.

உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை கொடுப்பதாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் கொஞ்சம் இருக்கும். செலவை தயவுசெய்து கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். சிக்கனத்தை கடைபிடிக்க இன்று மாணவர்கள் கல்வியில் மிகுந்த ஆர்வத்துடன் பாடங்களை படிப்பார்கள் ,இருந்தாலும் படித்த பாடத்தை எப்பொழுதும் எழுதிப் பார்த்தால் நினைவில் வைத்துக்கொள்வதற்கு எளிதில் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வியாழ கிழமை என்பதால் சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காயத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் காரியமும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்

Categories

Tech |