விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு ஏற்பட்டு மகிழும் நாளாகவே இன்றைய நாள் இருக்கும். உங்களுடைய அன்னையின் ஆரோக்கியத்தில் மட்டும் அக்கறை கொள்ளுங்கள். அதிக முயற்சி எடுத்து முன்னேறும் முயலுங்கள். வெற்றி உங்கள் பக்கம் இருக்கும் என்பதை நீங்கள் தயவுசெய்து மறந்து விடாதீர்கள், எந்த ஒரு விஷயத்தையும் கடுமையாக முயற்சி செய்து முன்னேற பாருங்கள். இன்று தொழில் வியாபாரம் நல்ல படியாகத்தான் நடக்கும். வாக்கு வன்மையால் லாபம் ஓரளவு சீராக இருக்கும். பழைய பாக்கிகள் கூட நல்ல படியாகத்தான் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலனையே கொடுக்கும். சொத்துப் பிரச்சினைகளில் இருந்து விடுபடும் நாளாகவே இருக்கும்.
உத்தியோகத்திலிருப்பவர்கள் புதிய பதவிகள், கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். இன்று மாணவச் செல்வங்களுக்கு எந்தவிதத்திலும் தடையில்லாமல் கல்வியில் நல்ல முன்னேற்றம் மிகுந்து காணப்படும். தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். பாடத்தை நீங்கள் எழுதிப் பார்ப்பது ரொம்ப சிறப்பு, உங்களுடைய மனதை அமைதியாக வைத்துக் கொண்டாலே கல்வியில் நீங்கள் வெற்றி பெற முடியும். அதற்கு இரண்டு நிமிடங்கள் இருந்த பின்னர் பாடங்களை படிப்பது ரொம்ப நல்லது. தேர்வு முடிவுகளை காரமான உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
பழங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் இரவில் தூங்க செல்வதற்கு முன் பால் அருந்தி விட்டுச் செல்லுங்கள்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்