Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகரில் நாளை மின்தடை…. அறிவித்த மின்பொறியாளர்….!!

உபமின் நிலையத்தில்  பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாளை  மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நல்லமநாயக்கன்பட்டி உபமின் நிலையத்திற்கு உட்பட்ட சோழபுரம், தேசிகாபுரம்,நல்லமநாயக்கன்பட்டி, கிழவி குளம், சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள்புரம், முதுகுடி, அயன்கொல்லங்கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், காமாட்சிபுரம், ஆசிலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை   காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம்  தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். மேலும் உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |