Categories
தேசிய செய்திகள் பல்சுவை

விரைவில் ஆதார் QR ஸ்கேன்…. எதற்காக தெரியுமா….? UIDAI வெளியிட்ட அறிவிப்பு ..!!

ஆதார் எண் என்பது 12 இலக்கங்கள் கொண்ட ஒரு அதிகாரபூர்வ ஆவணமாகும். இது அனைத்து அரசு செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஆதார் எண் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஆதார் அட்டையை பலரும் பாதுகாப்பாக பயன்படுத்துவதில்லை என்று UIDAI தெரிவித்துள்ளது.

தற்போது வெறும் 12 நம்பர் இருந்தாலே போதும் என்ற நிலை இருப்பதால் பலர் ஆதாரை கிழிந்த நிலையில் வைத்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. விரைவில் QR ஸ்கேன் செய்தால்தான் பல சேவைகள் கிடைக்கும் என்ற நிலை வர இருப்பதால் அட்டையை பத்திரமாக வைத்திருங்கள் என்று UIDAI தெரிவித்துள்ளது.

Categories

Tech |