செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் 400 வார்டன் பணியிடம் நிரப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் 1000 சமையலர் பணியிடங்களும் நிரப்பப்பட்டு விடுதிகளில் 1 மாதத்தில் குறைகள் சரி செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
Categories