விலைவாசி வியர்வை கண்டித்து அதிமுக சார்பில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் பால்விலை உயர்வு, மின் கட்டணம், சொத்து வரி, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றுக்காக தமிழக முழுவதும் அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் விலைவாசி வியர்வை கண்டித்து அதிமுக சார்பில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் நேற்று சென்னை முழுவதும் 33 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன..