மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்த்தப்படுவதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, நெய் விலை ஒரு லிட்டருக்கு 45 ரூபாயும், தயிர் விலை ஒரு லிட்டருக்கு 10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வருகிறது. பேக்கேஜ் செய்யப்பட்ட பால் பொருட்களுக்கு மத்திய அரசு 5% ஜிஎஸ்டி வரி விதித்ததால், தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்த நேரிட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆவின் நெய் 1 லிட்டர் 535-லிருந்து 580. அரை லிட்டர் நெய் +15, 200 மி ரூ10, 100 மி 75 உயர்வு. தயிர் அரை லிட்டர் F30-லிருந்து T35, 100 கிராம். தயிர் 10-லிருந்து ≈12, 200 கிராம் தயிர் 25-லிருந்து 28 உயர்வு. பிரீமியம் தயிர் 1 லிட்டர் 100-லிருந்து 120. புரோபயாடிக் லஸ்ஸி 27-லிருந்து 30. 200 மில்லி மோர் 10-லிருந்து 12 உயர்வு.