Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை – ஆட்சியர் மறுப்பு..!!

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாக தகவல் பரவிய நிலையில் அதனை மறுத்துள்ளார் ஆட்சியர்..

திருவண்ணாமலை மகா தீபத்தை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மேல்மலையனூர், அவலூர்பேட்டை, மேல் பாப்பம்பாடி, ஆலம்பூண்டியில் அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், நாளை விடுமுறை விடும் பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமை (10.12.2022) பள்ளிகள் செயல்படும் என தகவல் வெளியானது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாக பரவிய தகவலை அம்மாவட்ட ஆட்சியர் அதனை மறுத்துள்ளார்.

Categories

Tech |