திருவண்ணாமலை மகா தீபத்தை ஒட்டி விழுப்புரத்தில் நாளை குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது செஞ்சி, மேல்மலையனூர், அவலூர்பேட்டை, மேல் பாப்பம்பாடி, ஆலம்பூண்டியில் அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறை விடும் பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமை (10.12.2022) பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories