Categories
மாநில செய்திகள்

விழுப்புரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து…. வெளியான திடீர் அறிவிப்பு…!!!

திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் பாதி வழியில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடந்து கொண்டிருப்பதால் விழுப்புரத்திலிருந்து நாளை அதிகாலை 5.30 மணிக்கு திருப்பதிக்கு இடையே இயக்கப்பட வேண்டியிருந்த திருப்பதி எக்ஸ்பிரஸ் நாளை விழுப்புரம் வேலூர் கண்டோன்மெண்ட் இடையே தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் விழுப்புரம் கண்டோன்மெண்ட் நிலையத்திலிருந்து காலை 8. 20 நிமிடத்திற்கு திருப்பதிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |