Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் (மார்ச்.7) உள்ளூர் விடுமுறை…. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 7-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவித்துள்ளார்.

அன்றைய நாளில் பள்ளி அரசு பள்ளி, கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் இயங்காது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 19ஆம் தேதி (சனிக்கிழமை) அனைத்து நிறுவனங்கள், அலுவலகங்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |