Categories
தேசிய செய்திகள்

விவசாயத்திற்கு தனி பட்ஜெட்…? மத்திய அரசு விளக்கம்….!!

விவசாயத்திற்கு தனி பட்ஜெட்  அமைப்பது குறித்து எவ்வித திட்டமும் இல்லை என வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து எவ்வித திட்டமும் மத்திய அரசிடம் இல்லை எனவும்,  விவசாயத்தில் முன்னுரிமை அளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் திட்டங்கள் இடம்பெறுகின்றன என நாடாளுமன்றத்தில் வேளாண் அமைச்சகம் தகவல் கூறப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் இந்தியாவில்   210 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்வதாகவும், மேலும் உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.  தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு9790.36 டன் பால் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது

Categories

Tech |