Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே!!… மானிய விலையில் உணவு தானியங்கள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

கால்நடைகளுக்கு உணவு, தீவனங்கள் ஆகியவற்றை மானிய விலையில் வழங்கும் திட்டத்தினை பல மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகிறது. மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு அமைச்சகம் மாநிலங்களுக்கு இந்த அடிப்படையில் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. அத்துடன் இந்திய விலங்கு நலவாரியம் கால்நடை நல அமைப்புகளுக்கு உணவு வழங்க நிதி உதவியும் வழங்கி வருகிறது. பாராளுமன்றம் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பருஷோத்தமம் ரூபலா எழுத்து வாயிலாக ஒரு பதிலை தெரிவித்துள்ளார். என்னவென்றால் கால்நடை பராமரிப்பு மாநில அரசின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

இதில் கால்நடைகளுக்கு உணவு மற்றும் தீவனங்களை மானியவிலையில் வழங்கும் திட்டத்தினை பல மாநில அரசுகளும் தற்போது வரையிலும் முறைப்படி செயல்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு அமைச்சகம் மாநிலங்களுக்கு இத்தகைய ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்திய விலங்குகள் நலஅமைப்புகளுக்கு உணவு வழங்க நிதி உதவியும் வழங்கி வருகிறது. அத்துடன் தேசிய கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதி போன்ற திட்டங்களின் வாயிலாக இந்த நிதி வழங்கப்படுவதாகவும் மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பருஷோத்தமம் ரூபலா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |