பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் 11 ஆவது தவணை தொகை 2000 மே 31 ஆம் தேதியான இன்று வங்கியில் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதில் விண்ணப்பித்த விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவில்லை என்றால் அது என்ன காரணம் என்பதை pmkisan.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் 18001155266, 155261, 011-23381092, 23382401 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories