தமிழ்நாட்டில் சனி மற்றும் ஞாயிறு அன்றும் பயிர் காப்பீடு செய்யலாம் என்று வேளாண் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
பயிர் காப்பீடு செய்வதற்கான இ-சேவை மையங்கள் வரும் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் இயங்கும் என வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.. பயிர் காப்பீடு செய்வதற்கு கால அவகாசத்தை நீட்டிக்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்..