Categories
மாநில செய்திகள்

விவசாயிகளை சந்திக்க தயாரா…? மு க ஸ்டாலின் கேள்வி…!!

விவசாயிகளைப் பற்றி பேசும் முதலமைச்சர் விவசாயிகளை சந்திக்க தயாரா என்று மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றன.

இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த முக ஸ்டாலின் விவசாயி விவசாயி என பேசும் முதல்வர் டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்தித்து பேச தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார். எங்கு சென்றாலும் நான் விவசாயி விவசாயி என பெருமை கூறிக் கொண்டிருக்கிறார். விவசாயிகளின் நிலையை உணர்ந்து போராடுபவன் உண்மையான விவசாயி என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |