தமிழ்நாடு வேளாண்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கோவையில் விதை சான்று மற்றும் இயற்கை வேளாண்மைக்கான சான்று இயக்கம் இயங்கி வந்தது. அது தற்போது மாற்றப்பட்டு சென்னையில் உள்ள திண்டிவனத்தில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இயற்கை விவசாயிகள் தங்களது விலைப் பொருட்களின் உண்மையான தரத்தை தெரிந்து கொள்ள முடியும். மேலும் இந்த இயக்கத்திற்கான மானியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.