விவசாயத்துறையில் அடுத்த வேலை வாய்ப்பு, இந்த வேலைக்கு தமிழகம் முழுவதும் ஆண்கள் பெண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். தேர்வு எழுதாமல் நேரடி பணி நியமனம் செய்கிறார்கள், நேரடியாக பணிக்கான ஆட்களை தேர்வு செய்கிறார்கள். கட்டணமும் கிடையாது, தேர்வும் கிடையாது. வயதுவரம்பு, ஜாதி எதுவும் இல்லை.
இன்டர்வியூ தேதிகள்:
17.3.2020
18.3.2020
13.03.2020
கல்வித்தகுதி:
விவசாயம் சம்பந்தமாக டிகிரி படித்திருக்க வேண்டும்.
பணிகள்:
1. Junior Research Fellow Recruitment
2. Senior Research Fellow Recruitment
3. Technical Assistant Recruitment
4. Research Associate Recruitment
சம்பளம்:
16,000/36,000/49,000
வயது வரம்பு:
No Age Limit
கடைசி தேதி:
30.03,2020
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை பயன்படுத்தி தெரிந்துகொள்ளுங்கள்..https://sites.google.com/a/tnau.ac.in…