Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விஷம் குடித்த கல்லூரி மாணவி உயிரிழப்பு…. என்ன காரணமா இருக்கும்?…. பெரும் சோக சம்பவம்….!!

தர்மபுரி மாவட்ட பாலக்காடு அருகில் உள்ள ஜிட்டான்ட்அள்ளி கொல்லப்பட்டியில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் சினேகா(19). இவர் பாலக்காடு பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். குளிக்காடு பகுதியில் முருகன் மகன் தமிழரசு தர்மபுரியில் உள்ள ஐடிஐ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இரண்டு பேருக்கும் பஸ்ஸில் செல்லும் போது பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது. இதனையடுத்து கடந்த வாரம் சினேகாவிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்திருந்தனர். இதனால் காதல் ஜோடி கடந்த 7 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி பாலக்காடு அருகில் முருகன் கோயிலை திருமணம் செய்து கொண்டனர்.

அதன்பிறகு அவர்கள் நாங்கள் முருகன் கோவில் திருமணம் செய்து கொண்டோம், ஆனால் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு செல்போனில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி விட்டு விஷம் கொடுத்துள்ளனர். செல்போனில் வந்த தகவலை பார்த்துவிட்டு 2 பேரின் உறவினர்கள் அலறி அடித்துக் கொண்டு அவர்கள் தெரிவித்த கோவிலுக்கு சென்று பார்த்தனர். அப்போது இரண்டு பேரு வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். இதனையடுத்து அவர்கள் இரண்டு பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனிலிருந்து இன்று காலை சினேகா பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் காதலன் தமிழரசு மேல் சிகிச்சைக்காக தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அழைக்கப்பட்டு திவிர சிகிச்சை அளிக்கபட்டு

Categories

Tech |