Categories
தேசிய செய்திகள்

விஷு, ஈஸ்டர் போன்ற பண்டிகை…. கேரள எல்லையில் போலீஸ் குவிப்பு….!!!!

கேரள எல்லையில் போலீசார்கள் அதிகளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு கேரளா எல்லையில் அதிக அளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில் கேரளாவில் விஸு, ஈஸ்டர் போன்ற பண்டிகைகள் கொண்டாடப் பட உள்ளதாகவும், கேரள மாநிலத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து மதுபானம் கடத்தப்படுவதை தடுக்கும் விதமாக எல்லைப் பகுதிகளான வளையார், கன்னியாகுமரி, குமுளியில் முன்னெச்சரிக்கையாக காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |