நடிகர் விஷ்ணு விஷால், பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். காடன் படத்துக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் திருமணம் குறித்து விஷ்ணுவிஷால் தெரிவித்த நிலையில், நேற்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இருவருக்கும் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Categories