உலகின் மூலைமுடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் ஒரு சில விஷயங்கள் வீடியோவாக இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. இவ்வாறு வெளியிடப்படும் ஒரு சில வீடியோக்கள் விஷயங்களை எடுத்து கூறுவனவாக இருக்கின்றன. ஒரு சில விஷயங்கள் தவறான பழக்க வழக்கங்களையும் எடுத்துக்காட்டுகின்றன.
இந்நிலையில் சிறுவன் ஒருவன் சிகரெட் குடிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற இந்த சிறுவயதிலேயே இவ்வாறு தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளாவதால் ஆண் குழந்தைகளில் வாழ்க்கை எதிர்காலத்தில் சீரழிந்து போகிறது. இதுகுறித்து இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதாவது இந்த வயசுல இந்த குழந்தைக்கு என்ன பிரச்சினையோ? என்று ஒரு சிலரும் ஒரு சிலரும், இது குழந்தையின் பெற்றோர்களே இதை ஊக்குவிப்பது போல் தெரிகிறது என்று பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
— SeithiSolai Tamil (@SeithisolaiNews) April 22, 2021