Categories
சினிமா

வீடியோ லீக்…. இதுவரை இல்லாத அளவிற்கு கோபத்தில் கத்திய நடிகர் விஜய்…. ஷாக்கான வம்சி….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய்.இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.வம்சி இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் தாஸ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ்,யோகி பாபு மற்றும் சரத்குமார் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறது. திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ள நிலையில் படத்தின் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வபோது இணையத்தில் லீக் ஆகி அதிர்ச்சியை கொடுத்தது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பின் போது இப்படியான லீக் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்தது. இதனை அறிந்த விஜய் கோபமடைந்துள்ளார். அந்த வீடியோவை பார்க்கும் போது மேலிருந்து யாரோ எடுத்து இருக்கலாம் என அது லைட்டு மேன்களின் வேலையாக இருக்கும் என தெரிந்துள்ளது.அதனால் மொத்த லைட் மேன்களையும் உடனடியாக அழைத்த விஜய் உயிரை பணயம் வைத்து வேலை செய்து வருகிறார்கள். அதனால் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கடுமையாக வார்த்தைகளால் நெருப்பைக் கட்டி உள்ளார். இப்படியான கோபத்தில் விஜயை இதுவரை யாரும் பார்த்ததில்லை என இயக்குனர் வம்சி அதிர்ச்சி அடைந்தார்.

Categories

Tech |