நடிகை ஷெரின் வெளியிட்ட வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஏன் இந்த விபரீத ஆசை என கேட்டு வருகின்றார்கள்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகை ஷெரின் மாடலாகவும் நடிகையாகவும் வலம் வருகின்றார். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதையடுத்து அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் பிரபலமாகவில்லை. தற்பொழுது பிக்பாக்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே பிரபலமானார்.
இதை தொடர்ந்து அடிக்கடி ஃபோட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் டீசர்ட்டில் ஒரு பிகினி இணைந்திருப்பதாக இருக்கின்றது. அதை பகிர்ந்து அவர் அந்த உடையை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார். இதை பார்த்த இணையதள வாசிகள் ஏன் உங்களுக்கு இந்த விபரீத ஆசை என கேட்டு வருகின்றார்கள். மேலும் சில அவர் அணிந்திருக்கும் டி ஷர்ட் எங்கே வாங்கப்பட்டது என கேட்டு வருகின்றார்கள் குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/reel/CggElR3gmwv/?utm_source=ig_embed&ig_rid=4e3a20b8-45ab-48b4-b2eb-2d3419903c16