Categories
தேசிய செய்திகள்

வீடு தேடி வரும் 20,000 ரூபாய்… SBI சூப்பர் திட்டம்… இத மட்டும் பண்ணுங்க போதும்….!!!

20,000 ரூபாய் வரை நீங்கள் வீட்டிலிருந்தே பணம் எடுக்கும் வசதியை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் எங்கும் அலைய தேவையில்லை. வீட்டில் அமர்ந்தபடியே வங்கி சேவைகளை எளிதில் பெற முடியும். தற்போதைய ஊரடங்கு சமயத்தில் வெளியில் சென்று வருவது சிரமமாக உள்ளதால் வங்கி சென்று பணம் எடுப்பது, பணம் போடுவது, மற்ற பரிவர்த்தனைகள் சிரமமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா டோர் ஸ்டெப் பேங்கிங் என்ற வசதியை சில வங்கிகள் கொண்டுவந்துள்ளது. அதில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்களுக்கு வீட்டில் அமர்ந்தபடியே பல்வேறு சேவைகளை வழங்குகிறது.

இதுகுறித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சேவையில் வாடிக்கையாளர்கள் ஒரு நாளில் குறைந்தபட்சம் ஆயிரம் முதல் 60 வரை பணம் எடுக்க முடியும். வங்கி கணக்கில் போதிய பேலன்ஸ் இருந்தாலே போதும். சேவைகளை பெறுவதற்கு முதலில் ரிஜிஸ்டர் செய்வது அவசியம். இதுகுறித்த விவரங்களை தெரிந்துகொள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் https://bank.sbi/dsb என்ற முகவரியில் சென்று பார்க்கலாம். அதேபோல, 18001037188 அல்லது 18001213721 டோல் பிரீ எங்களுக்கு அழைத்து இந்த சேவையை நீங்கள் பெற்றுக்கொள்ளமுடியும்.

பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி உடன் 60 ரூபாயும், நிதி பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி உடன் 100 ரூபாயும் வசூலிக்கப்படும். இணைப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த சேவையை கிடையாது. அதே போல வங்கி கணக்கு உள்ள கிளைகளுக்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த சேவை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |